Tamil Dictionary 🔍

கெரட்டுக்கெரட்டெனல்

kerattukkerattaenal


கபம் முதலியவற்றால் வருத்தப்பட்டுவிடும் மூச்சின் ஒலிக்குறிப்பு. Onom. expr. signifying hoarse sound or rattle, as in hard or difficult breathing;

Tamil Lexicon


v. n. producing a hoarse or rattling sound.

J.P. Fabricius Dictionary


, [kerṭṭukkerṭṭeṉl] ''v. noun.'' Being hoarse and stertorous--as the breath in the struggles of death.

Miron Winslow


keraṭṭu-k-ker-aṭṭeṉal,
n.
Onom. expr. signifying hoarse sound or rattle, as in hard or difficult breathing;
கபம் முதலியவற்றால் வருத்தப்பட்டுவிடும் மூச்சின் ஒலிக்குறிப்பு.

DSAL


கெரட்டுக்கெரட்டெனல் - ஒப்புமை - Similar