Tamil Dictionary 🔍

வெட்டெனல்

vettaenal


கடுமைக்குறிப்பு ; மௌனமாய் இசைதற்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுமைக்குறிப்பு. வெட்டெனப் பேசன்மின் (தேவா. 1241, 3) . Expr. of harshness, violence, severity; மௌனமாய் இசைதற் குறிப்பு. ஆய்ச்சி . . . குறுங்கயிற்றாற்கட்ட வெட்டென் றிருந்தான் (திவ். பெரியதி. 5, 9, 7). Expr. of giving consent by silence;

Tamil Lexicon


v. u. being harsh, furious. வெட்டெனப் பேச, to speak very harshly, to fret and frown. வெட்டெனவு, harshness.

J.P. Fabricius Dictionary


கடுமைக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


veṭṭeṉal
n. perh. வெட்டை2.
Expr. of harshness, violence, severity;
கடுமைக்குறிப்பு. வெட்டெனப் பேசன்மின் (தேவா. 1241, 3) .

veṭṭeṉal
n. prob. வெற்றெனல்.
Expr. of giving consent by silence;
மௌனமாய் இசைதற் குறிப்பு. ஆய்ச்சி . . . குறுங்கயிற்றாற்கட்ட வெட்டென் றிருந்தான் (திவ். பெரியதி. 5, 9, 7).

DSAL


வெட்டெனல் - ஒப்புமை - Similar