Tamil Dictionary 🔍

வெட்டுவெட்டெனல்

vettuvettaenal


ஒளி விடற்குறிப்பு. வெயில் வெட்டுவெட்டென் றெறிக்கிறது. (W.) (d) Dazzling; அச்சக்குறிப்பு: (c) being frightened; கடுமைக்குறிப்பு. (யாழ். அக.): (b) being harsh or rough;

Tamil Lexicon


கடுமைக்குறிப்பு.

Na Kadirvelu Pillai Dictionary


வெட்டுவெட்டெனல் - ஒப்புமை - Similar