வெடுவெடெனல்
veduvetaenal
சினக்குறிப்பு ; நடுக்கக்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; ஒல்லியாயிருத்தற் குறிப்பு ; பெருஞ்சிரிப்பின் ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருஞ் சிரிப்பின் ஒலிக்குறிப்பு (பிங்.) வெடுவெடென்ன நக்கு (பதினொ. திருவாலங்கா. மூத்த. 2): Onom. expr. of (a) laughing loudly or boisterously; நடுக்கக் குறிப்பு. குளிர் வெடுவெடென் றாட்டுகிறது: (b) Shivering with cold; ஒல்லியாயிருத்தற் குறிப்பு. (e) being thin or slender; சினக் குறிப்பு. வெடுவெடென்று பேசுகிறான்: (d) being angry, petulant; விரைவுக் குறிப்பு: (c) being quick;
Tamil Lexicon
சினக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
veṭuveṭeṉal
n.
Onom. expr. of (a) laughing loudly or boisterously;
பெருஞ் சிரிப்பின் ஒலிக்குறிப்பு (பிங்.) வெடுவெடென்ன நக்கு (பதினொ. திருவாலங்கா. மூத்த. 2):
(b) Shivering with cold;
நடுக்கக் குறிப்பு. குளிர் வெடுவெடென் றாட்டுகிறது:
(c) being quick;
விரைவுக் குறிப்பு:
(d) being angry, petulant;
சினக் குறிப்பு. வெடுவெடென்று பேசுகிறான்:
(e) being thin or slender;
ஒல்லியாயிருத்தற் குறிப்பு.
DSAL