Tamil Dictionary 🔍

வெட்டவெடித்தல்

vettavetithal


அதிகச் சினங்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகக் கோபங்கொள்ளுதல். வெட்டவெடித்தார்க்கோர் வெவ்வழலன்காண் (தேவா. 1143, 9). To be wild with anger;

Tamil Lexicon


veṭṭa-veṭi-
v. intr. Redupl. of வெடி-.
To be wild with anger;
அதிகக் கோபங்கொள்ளுதல். வெட்டவெடித்தார்க்கோர் வெவ்வழலன்காண் (தேவா. 1143, 9).

DSAL


வெட்டவெடித்தல் - ஒப்புமை - Similar