கீழ்வெட்டுவெட்டுதல்
keelvettuvettuthal
சதிசெய்தல் ; தடுத்துப் பேசுதல் ; வெட்டிய கிணற்றின் அடியில் மேலும் வெட்டுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சதிசெய்தல். 1. To undermine; தடுத்துப்பேசுதல். 2. To refute, speak against;
Tamil Lexicon
kīḻ-veṭṭu-veṭṭu-,
v. tr. id.+.
1. To undermine;
சதிசெய்தல்.
2. To refute, speak against;
தடுத்துப்பேசுதல்.
DSAL