மெய்ப்படுதல்
meippaduthal
உண்மையாதல் ; ஆவேசிக்கப் பெறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்மையாதல். மெய்ப்பட வுணர்வு தோன்றி (சீவக. 2726). 1. To be true; to prove correct; ஆவேசிக்கப் பெறுதல். முருகுமெய்ப் பட்ட புலைத்தி போல (புறநா. 259). 2. To be possessed, as by a deity or a spirit;
Tamil Lexicon
உண்மைப்படுதல்.
Na Kadirvelu Pillai Dictionary
mey-p-paṭu-
v. intr. id.+.
1. To be true; to prove correct;
உண்மையாதல். மெய்ப்பட வுணர்வு தோன்றி (சீவக. 2726).
2. To be possessed, as by a deity or a spirit;
ஆவேசிக்கப் பெறுதல். முருகுமெய்ப் பட்ட புலைத்தி போல (புறநா. 259).
DSAL