Tamil Dictionary 🔍

வெட்டிப்பாடுதல்

vettippaaduthal


ஒரு புலவன் தன்னைப் பழித்துக்கூறிய சொற்களாலன்றிப் பிறவாறு அவனைப்பழித்துப் பாடுதல். To compose a poem in retort, without using the opponent's phraseology;

Tamil Lexicon


veṭṭi-p-pāṭu-
v. tr. வெட்டு-+.
To compose a poem in retort, without using the opponent's phraseology;
ஒரு புலவன் தன்னைப் பழித்துக்கூறிய சொற்களாலன்றிப் பிறவாறு அவனைப்பழித்துப் பாடுதல்.

DSAL


வெட்டிப்பாடுதல் - ஒப்புமை - Similar