சடங்கப்படுதல்
sadangkappaduthal
மூட்டையாகக் கட்டப்படுதல் ; வேலை செய்துகொண்டிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேலையில் மூண்டிருத்தல். 2. To be engaged in a work or duty; மூட்டையாகக் கட்டப்படுதல். 1. To be packed into a bundle;
Tamil Lexicon
கட்டுப்படுதல், சோலிக்குட்படல்.
Na Kadirvelu Pillai Dictionary
caṭaṅka-p-paṭu-,
v. intr. சடங்கம்2+. (யாழ். அக.)
1. To be packed into a bundle;
மூட்டையாகக் கட்டப்படுதல்.
2. To be engaged in a work or duty;
வேலையில் மூண்டிருத்தல்.
DSAL