Tamil Dictionary 🔍

வெடித்தகுரல்

vetithakural


இயல்பு மாறிய குரல் ; உரத்தகுரல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரத்தகுரல். (W.) 2. Loud voice; . 1. See வெடிகுரல், 1,

Tamil Lexicon


கடுந்தொனியானகுரல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A rough, coarse, dis sonant voice. 2. A loud thundering voice.

Miron Winslow


veṭitta-kural
n. id.+குரல்3
1. See வெடிகுரல், 1,
.

2. Loud voice;
ஒரத்தகுரல். (W.)

DSAL


வெடித்தகுரல் - ஒப்புமை - Similar