Tamil Dictionary 🔍

வெடிகுரல்

vetikural


இயல்பு மாறிய குரல் ; இசைக்கு மாறுபட்ட ஓசை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இசைக்கு மாறுப்பட்ட ஓசை. காகுளி கீழோசை வெடிகுர னாசி (திருவிளைவிறகுவிற்ற. 30). 2. (Mus.) Discordant note or voice; இயல்புமாறிய குரல். 1. Hoarse voice;

Tamil Lexicon


veṭi-kural
n. id.+குரல்3.
1. Hoarse voice;
இயல்புமாறிய குரல்.

2. (Mus.) Discordant note or voice;
இசைக்கு மாறுப்பட்ட ஓசை. காகுளி கீழோசை வெடிகுர னாசி (திருவிளைவிறகுவிற்ற. 30).

DSAL


வெடிகுரல் - ஒப்புமை - Similar