Tamil Dictionary 🔍

வெட்டித்தல்

vettithal


கடுகடுப்பாதல். இத்தனைபோது படுத்தின சிறுமையாலே வெட்டித்து (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 188). To be harsh, rough or violent;

Tamil Lexicon


veṭṭi-
11. v. inr. prob. வெட்டு-.
To be harsh, rough or violent;
கடுகடுப்பாதல். இத்தனைபோது படுத்தின சிறுமையாலே வெட்டித்து (திவ். திருநெடுந். 21, வ்யா. பக். 188).

DSAL


வெட்டித்தல் - ஒப்புமை - Similar