வெட்சி
vetsi
வெட்சிச்செடி ; பகைவர் ஆனிரையைக் கவர்தலைக் கூறும் புறத்துறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செடிவகை. செங்கால் வெட்சிச்சீறிதழ் (திருமுரு. 21). 1. Scarlet ixora, m. sh., Ixora coccinea; போர்த்தொடக்கமாக வெட்சிப்பூ வணிந்து பகைவர் நிரையைக் கவர்தலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 57.) 2. (Puṟap.) Theme describing a king's follower wearing veṭci flowers and capturing the cows of the enemy, as an act of war;
Tamil Lexicon
s. a flower shrub, ixora coceinea; 2. flower-garland.
J.P. Fabricius Dictionary
veṭci
n.
1. Scarlet ixora, m. sh., Ixora coccinea;
செடிவகை. செங்கால் வெட்சிச்சீறிதழ் (திருமுரு. 21).
2. (Puṟap.) Theme describing a king's follower wearing veṭci flowers and capturing the cows of the enemy, as an act of war;
போர்த்தொடக்கமாக வெட்சிப்பூ வணிந்து பகைவர் நிரையைக் கவர்தலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 57.)
DSAL