Tamil Dictionary 🔍

வெறி

veri


பயித்தியம் ; மதம் ; சினம் ; கலக்கம் ; ஒழுங்கு ; வட்டம் ; கள் ; குடிமயக்கம் ; விரைவு ; மணம் ; காண்க : வெறியாட்டு ; வெறிப்பாட்டு ; மூர்க்கத்தனம் ; பேய் ; தெய்வம் ; ஆடு ; பேதமை ; அச்சம் ; நோய் ; ஆள்களின்றி வெறுமையாகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒழுங்கு. வெறிநிரை வேறாகச் சார்ச் சாரலோடி (கலித். 11). 1. Order; orderliness; நோய். (பிங்.) 18. Disease; அச்சம். (பிங்.) வெறிகொளாக மாயை யாதலின் (ஞானா. 59, 5). 17. Fear; பேதைமை. (பிங்.) 16. Ignorance; ஆடு. இறும்பகலா வெறியும் (மணி. 19, 97). 15. Sheep; தெய்வம். வெறியறி சிறப்பின் (தொல். பொ. 60, உரை). 14. Deity; பேய். (பிங்.) 13. Devil; மூர்க்கத்தனம். 12. Savagery, wildness; . 11. See வெறிப்பாட்டு. வேலனேத்தும் வெறியுமுளவே (பரிபா. 5, 15). . 10. See வெறியாட்டு. (பிங்.) வெறிபுரியேதில் வேலன் (அகநா. 292). வாசனை. வெறிகமழ் வணரைம்பால் (கலித். 57). 9. Fragrance; விரைவு. (அக. நி.) 8. Quickness, hastiness; . See வெறிச்சு. இல்லம் வெறியோடிற் றாலோ (திவ். பெரியாழ், 3, 8, 1). வட்டம். (பிங்.) 2. Circle; கள். (பிங்.) 1. Toddy; குடிமயக்கம். (W.) 2. Drunkenness, drunken fury, intoxication; மயக்கம். (W.) 3. Giddiness; கலக்கம். (பிங்.) 4. Bewilderment; confusion, perturbation; பயித்தியம். வெறிநாய். 5. Madness, insanity; மதம். 6. Frenzy; கோபம். (W.) 7. Anger;

Tamil Lexicon


s. drunkenness, fury from liquor, மயக்கம்; 2. anger, கோபம்; 3. confusion, giddiness, கலக்கம்; 4. fermented palmtree sap, கள்; 5. fear, அச்சம்; 6. a bad smell, துர்க் கந்தம்; 7. a devil, பிசாசம்; 8. a sheep, ஆடு; 9. the dance of a pujari possessed by an evil spirit, வேலனாடல்; 1. swiftness, சீக்கிரம். அவனுக்கு வெறியெடுத்தது, -தாக்கிற்று, he grew drunk. அவனுக்கு வெறி மீறியிருக்கிறது, he is dead drunk. வெறிகொள்ள, to get drunk. வெறிக் குணமுள்ளவன், a peevish man. வெறியன், வெறிகாரன், a drunkard, a mad man. வெறியாட, to be drunk, to act like a drunken person; 2. to shake and gesticulate as though possessed, through incantations. வெறியாட்டு, the agitation and shaking, etc, of one possessed. வெறியாடல், Bacchanalian dancing, தேவர்க்கு ஆடும் கூத்து. வெறியாட்டாளர், Bacchanalian dancers. மூர்க்க வெறி, fury, intoxication to madness.

J.P. Fabricius Dictionary


veṟi
n. prob. வெறி1-.
1. Order; orderliness;
ஒழுங்கு. வெறிநிரை வேறாகச் சார்ச் சாரலோடி (கலித். 11).

2. Circle;
வட்டம். (பிங்.)

veṟi
n. [T. verri, K. veṟi, M. veri.]
1. Toddy;
கள். (பிங்.)

2. Drunkenness, drunken fury, intoxication;
குடிமயக்கம். (W.)

3. Giddiness;
மயக்கம். (W.)

4. Bewilderment; confusion, perturbation;
கலக்கம். (பிங்.)

5. Madness, insanity;
பயித்தியம். வெறிநாய்.

6. Frenzy;
மதம்.

7. Anger;
கோபம். (W.)

8. Quickness, hastiness;
விரைவு. (அக. நி.)

9. Fragrance;
வாசனை. வெறிகமழ் வணரைம்பால் (கலித். 57).

10. See வெறியாட்டு. (பிங்.) வெறிபுரியேதில் வேலன் (அகநா. 292).
.

11. See வெறிப்பாட்டு. வேலனேத்தும் வெறியுமுளவே (பரிபா. 5, 15).
.

12. Savagery, wildness;
மூர்க்கத்தனம்.

13. Devil;
பேய். (பிங்.)

14. Deity;
தெய்வம். வெறியறி சிறப்பின் (தொல். பொ. 60, உரை).

15. Sheep;
ஆடு. இறும்பகலா வெறியும் (மணி. 19, 97).

16. Ignorance;
பேதைமை. (பிங்.)

17. Fear;
அச்சம். (பிங்.) வெறிகொளாக மாயை யாதலின் (ஞானா. 59, 5).

18. Disease;
நோய். (பிங்.)

veṟi
n. வெறி5-.
See வெறிச்சு. இல்லம் வெறியோடிற் றாலோ (திவ். பெரியாழ், 3, 8, 1).
.

DSAL


வெறி - ஒப்புமை - Similar