வெஞ்சமம்
venjamam
பாலைநிலப் பண் ; கடும்போர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாலைப்பண்வகை. (நம்பியகப்.) A melody-type of the pālai class; போர். விளிந்தா ரொழிந்தார் வெஞ்சமத்தில் (பாரத. பன்னிரண்டாம். 73). War, battle;
Tamil Lexicon
venj-camam
n. வெம்-மை + சமம்2. (Mus.)
A melody-type of the pālai class;
பாலைப்பண்வகை. (நம்பியகப்.)
venj-camam
n. id.+ சமம்3.
War, battle;
போர். விளிந்தா ரொழிந்தார் வெஞ்சமத்தில் (பாரத. பன்னிரண்டாம். 73).
DSAL