Tamil Dictionary 🔍

வெஞ்சினம்

venjinam


கடுங்கோபம். வெஞ்சின மின்மையும் (சிறுபாண். 210). Extreme anger; . See வெஞ்சனம், 1, 2, 3. வெஞ்சினங்களென்றும் விரும்பாளே (தனிப்பா. i, 304, 25).

Tamil Lexicon


கடுங்கோபம்.

Na Kadirvelu Pillai Dictionary


venj-ciṉam
n. id.+.
Extreme anger;
கடுங்கோபம். வெஞ்சின மின்மையும் (சிறுபாண். 210).

venjciṉam
n.
See வெஞ்சனம், 1, 2, 3. வெஞ்சினங்களென்றும் விரும்பாளே (தனிப்பா. i, 304, 25).
.

DSAL


வெஞ்சினம் - ஒப்புமை - Similar