வீழி
veeli
மருந்துச்செடிவகை ; திருவீழிமிழலை என்னும் ஊர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See விழுதி. வீழிவாயின் கனிவா யொருமெல்லியல் (கம்பரா. புனல்விளை. 28). 1. A straggling shrub with simple oblong leaves and greenish flowers. தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருவீழிமிழலை என்னும் சிவதலம். ஆய வீழிகொண்டீர் (தேவா. 600, 9). 2. A šiva shrine in the Tanjore District;
Tamil Lexicon
s. a medicinal plant, cleome fruticosa, விழுதி.
J.P. Fabricius Dictionary
ஓர்வகைச்செடி.
Na Kadirvelu Pillai Dictionary
vīḻi
n. perh. id.
1. A straggling shrub with simple oblong leaves and greenish flowers.
See விழுதி. வீழிவாயின் கனிவா யொருமெல்லியல் (கம்பரா. புனல்விளை. 28).
2. A šiva shrine in the Tanjore District;
தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள திருவீழிமிழலை என்னும் சிவதலம். ஆய வீழிகொண்டீர் (தேவா. 600, 9).
DSAL