Tamil Dictionary 🔍

வீதி

veethi


தெரு ; கடைவீதி ; சூரியன் முதலிய கோள்கள் செல்லும் வழி ; வழி ; முறை ; ஒழுங்கு ; நாடகவகை ; அகலம் ; நேரோட்டம் ; காண்க : வையாளிவீதி ; ஒளி , மேடை ; அச்சம் ; குதிரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகலம். வீதிவே னெடுங் கண்ணியர் (தேவா. 168, 2). அந்த வஸ்திரத்தின் வீதி எவ்வளவு? 7. Width, breadth; நேரோட்டம். (பிங்.) வினை தகு வட்டமும் வீதியும் பத்தியும் (சீவக. 1839). 8. Running straight, as of a horse; வையாளிவெளி. (W.) 9. Place for breaking horses; ஒளி. (இலக். அக.) 10. Light; மேடை. (யாழ். அக.) 11.cf. vēdi. Platform; அச்சம். (சூடா.) Fear; குதிரை. (யாழ். அக.) Horse; ரூபகம் பத்தனுள் காமவிச்சை மிகுந்த பரத்தையிடத்துக் கொண்ட காதலைக் குறித்து ஒருவர் அல்லது இருவர் நடிப்பதான ஓரங்கமுடைய ரூபகவகை. (சிலப். பக். 84, கீழ்க்குறிப்பு.) 6. (Drama.) A species of drama in one act and with one or two actors, the theme being love for a lascivious prostitute, one often rūpakam, q.v; ஒழுங்கு. (W.) 5. Row, order; முறை. தியானவீதியான் . . . வீட்டுல கெய்தும். (சூளா. முத். 4). 4. Means; வழி. கனிந்த கீதவீதியே . . . ஓடியெய்தினார் (சீவக. 2039). 3. Direction, way; தெரு. (பிங்.) வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே (திருவாச. 7, 1). 1. Street; சூரியன் முதலிய கோள்கள் செல்லும் வழி. 2. The sun's path; orbit of celestial bodies;

Tamil Lexicon


VI. v. t. (வீதித்துக்கொள்), share, allot, divide, பங்கிடு.

J.P. Fabricius Dictionary


vīti
n. vīthī.
1. Street;
தெரு. (பிங்.) வாழ்த்தொலிபோய் வீதிவாய்க் கேட்டலுமே (திருவாச. 7, 1).

2. The sun's path; orbit of celestial bodies;
சூரியன் முதலிய கோள்கள் செல்லும் வழி.

3. Direction, way;
வழி. கனிந்த கீதவீதியே . . . ஓடியெய்தினார் (சீவக. 2039).

4. Means;
முறை. தியானவீதியான் . . . வீட்டுல கெய்தும். (சூளா. முத். 4).

5. Row, order;
ஒழுங்கு. (W.)

6. (Drama.) A species of drama in one act and with one or two actors, the theme being love for a lascivious prostitute, one often rūpakam, q.v;
ரூபகம் பத்தனுள் காமவிச்சை மிகுந்த பரத்தையிடத்துக் கொண்ட காதலைக் குறித்து ஒருவர் அல்லது இருவர் நடிப்பதான ஓரங்கமுடைய ரூபகவகை. (சிலப். பக். 84, கீழ்க்குறிப்பு.)

7. Width, breadth;
அகலம். வீதிவே னெடுங் கண்ணியர் (தேவா. 168, 2). அந்த வஸ்திரத்தின் வீதி எவ்வளவு?

8. Running straight, as of a horse;
நேரோட்டம். (பிங்.) வினை தகு வட்டமும் வீதியும் பத்தியும் (சீவக. 1839).

9. Place for breaking horses;
வையாளிவெளி. (W.)

10. Light;
ஒளி. (இலக். அக.)

11.cf. vēdi. Platform;
மேடை. (யாழ். அக.)

vīti
n. bhīti.
Fear;
அச்சம். (சூடா.)

vīti
n. vīti.
Horse;
குதிரை. (யாழ். அக.)

DSAL


வீதி - ஒப்புமை - Similar