வீழ்
veel
மரவிழுது ; தாலிநாண் ; காண்க : வீழ .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See விழுது, 1. நெடுஞ்சினை வீழ்பொறுத்தாங்கு (புறநா. 58). . 1. நெடுஞ்சினை வீழ்பொறுத்தாங்கு (புறநா.58.) ஒர் உவமவுருபு. (தண்டி.33). 3. A particle o f comparison; தாலி நாண். அலர் முலையாகத்து . . . நெடு வீழ் தாழ (நெடுநல். 137).- part. ஓர் உவமவுருபு. (தண்டி. 33.) 2. Cord on which the marriage-badge is strung; A particle of comparison;
Tamil Lexicon
வீழு, II. v. i. (poet. form of விழு), fall; 2. v. t. desire, long for, ஆசி. வீழ்கதி, hell. வீழ்ச்சி, v. n. falling. வீழ், VI. & வீழ்த்து, III. v. t. cause to fall, விழப்பண்ணு. வீழ்க்கை, v. n. thrusting down, தள்ளு தல்; 2. a lapse induced by an external cause.
J.P. Fabricius Dictionary
vil
வீழ்1-. [K. bīḻal.] n.
1. See விழுது, 1. நெடுஞ்சினை வீழ்பொறுத்தாங்கு (புறநா. 58).
.
1. See விழு1-, விசும்பிற் றுளிவீழி னல்லால் (குறள், 16).
.
vīḻ
வீழ்1-. [K. bīḻal.] n.
2. Cord on which the marriage-badge is strung; A particle of comparison;
தாலி நாண். அலர் முலையாகத்து . . . நெடு வீழ் தாழ (நெடுநல். 137).- part. ஓர் உவமவுருபு. (தண்டி. 33.)
3. A particle o f comparison;
ஒர் உவமவுருபு. (தண்டி.33).
Swooping;
வீழ்ச்சி. பருந்தின் வீழ்க்காடு (இறை. 4, பக் 57).
DSAL