Tamil Dictionary 🔍

வழி

vali


நெறி ; காரணம் ; கழுவாய் ; வழிபாடு ; ஒழுக்கம் ; முறைமை ; பின்சந்ததி ; மரபு ; மகன் ; சுற்றம் ; உடன்பிறந்தான் ; பரம்பரை ; நூல் வந்த நெறி ; சுவடு ; பின்னானது ; வழக்கு ; பழைமை ; மலைப்பக்கம் ; இடம் ; திரட்சி ; வரம் ; பின்பு ; வினையெச்சவிகுதி ; ஏழனுருபு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மார்க்கம். வாழ்நாள் வழியடைக்குங் கல் (குறள், 38). 1. Way, road, path; காரணம். (யாழ். அக.) 2. Origin, source; உபாயம். அதற்கு ஒரு வழி சொல்லு. 3. Means; பரிகாரம். அந்தத் தப்புக்கு என்ன வழி செய்தான். 4. Remedy; வழிபாடு. வையங்காவலர் வழிமொழிந்தொழுக (புறநா. 8). 5. Homage; ஒழுக்கம். (பிங்.) 6. Course of conduct; முறைமை. (பிங்.) 7. Manner, method, mode; பின்சந்ததி. வாழ்க்கை வழியெஞ்சலெஞ்ஞான்று மில் (குறள், 44). 8. Posterity, descendants; மரபு. (பிங்.) 9. Race, family, lineage; மகன். (சூடா.) 10. Son; சுற்றம். செற்றோரை வழிதபுத்தனன் (புறநா. 239). 11. Relation, dependant; சகோதரன். (அரு. நி.) 12. Brother; பரம்பரை. வழித்தொண்டர் (பெரியபு. திருநாவுக். 333). 13. Series; line; succession; சிறப்புப்பாயிரம் பதினொன்றனுள் ஒன்றாகிய நூல் வந்த நெறி. (நன். 46.) 14. History or origin of a literary work, one of 11 ciṟappu-p-pāyiram, q.v.; சுவடு. யானைக்கால் வழியன்ன (புறநா. 368). 15. Impression, foot-print; trace; பின்னானது. வழிநாட்கிரங்கு மென்னெஞ்சம் (புறநா. 176). 16. That which is subsequent; வழக்கு. (W.) 17. Usage; பழைமை. (W.) 18. Antiquity; இடம். தலைநாளன்ன புகலொடு வழிசிறந்து (மலைபடு. 565). 19. Place; மலைப்பக்கம். (சீவக. அரும்.) 20. Mountainous region; திரட்சி. (பிங்.) 21. Roundness; வரம். எவ்வழி நினக்கு வேண்டும் (உபதேசகா. சிவத்துரோ. 115). --adv. 22. Boon; gift; பின்பு. வழிபயக்கு மூதியமும் (குறள், 461). 1. Afterwards; வினையெச்சவிகுதி. (தொல். சொல். 231.) 2. An adverbial particle meaning 'in case, under certain circumstances'; ஏழனுருபு. (நன். 302.) 3. Sign of the locative;

Tamil Lexicon


s. a way, a road, நடப்பு; 2. path, பாதை; 3. a course of conduct, நடை; 4. manner, method, mode, வயணம்; 5. original cause, காரணம்; 6. usage, முறைமை; 7. a form of the 7th case, ஏழனுருபு; 8. a son, புத்திரன்; 9. a lump or ball, as of butter etc. திரட்சி; 1. antiquity, oldness, பழமை. அவன் வழி போகாதே, do not meddle with him. வழிகட்டிப் பறிக்கிறவன், a highway man. வழிகாட்ட, to show the way, to guide morally. வழிகாட்டு, வழித்துணை, a guide, a leader. வழிகாட்டிமரம், a guide post. வழிச்சாரி, நடையான வழி, a trodden path, a beaten way or road. வழிச்செலவு, money for way expenses; 2. a journey. வழிதப்ப, -தப்பிப்போக, to go astray; to miss the way. வழி துறை, means to an end, auxiliary aid. வழிதுறை தெரியாமல் பேச, to speak without method. வழித்தோன்றல், a son, as வழி 8. வழிநடை நடக்க, to walk in the way. வழிபட, to turn into the good way, to obey; 2. to pay homage, to worship, வணங்க. வழிபயக்க, to give without refusal. வழிபாடு, adoration, worship; 2. obedience; 3. a way, a system, a religious profession, கோட்பாடு; 4. use, custom, habit. ஸ்திரிகளுக்குரிய வழிபாடு, the custom of woman, menses. வழிபார்க்க, to watch an opportunity; 2. to expect, to look forward to. வழிப்பயணம், a journey. வழிப்பயணம் பண்ண, to travel. வழிப்பறி, robbery on the highway. வழிப்பிரிவு, a place where two or more ways meet. வழிப்போக்கன், a way-faring man, a traveller. வழியனுப்ப, as வழிவிட 1. வழியாக, as a prep. by or through. உன் வழியாக, by your means. அந்த வீதி வழியாக, through that street. வழியுரைப்போர், messengers, தூதர். வழிவகை, means, resources, உபாயம். வழிவிட, to take leave of any one on a journey after proceeding some distance from respect or attachment; 2. to make a way for water to flow; 3. to contrive a way to relieve from difficulty; 4. to leave the right way.

J.P. Fabricius Dictionary


vaRi வழி way, path; method

David W. McAlpin


, [vẕi] ''s.'' A way, a road, a path, நடவை. 2. A way in a moral sense, a course of conduct, நடை. 3. Manner, method, mode, வயணம். 4. A place, இடம். 5. Original cause, காரணம். 6. A lump of ball--as of butter, &c., திரட்சி. 7. Antiquity, oldness, பழமை. 8. Succession, a following--as வழி நாள், the following day. 9. A form of the seventh case or local ablative, ஏழனுருபு. --as நிழல்வழி, in the shade. 1. A son, as வழித்தோன்றல். 11. Usage, முறைமை. இந்தவழியெங்கேபோகிறது. Where does this road go? இதைமுடிக்கவழியறியேன். I do not know how to accomplish this. அவ்வழி. In that manner. அவன்வழிக்குவரமாட்டான். He will not come to a right course ''[of conduct]'' புத்திரர் வழிக்கெல்லாந் தொடர்ந்தேற்றியாய் வந்தபா வம். Original sin propagated by children's children. அவன்வழிப்போகாதே. Do not meddle with him. என்வழியாக. By my means. அந்தவீதிவழியாக. By way of that street.

Miron Winslow


vaḻi
n. [K. baḷi, M. vaḻi.]
1. Way, road, path;
மார்க்கம். வாழ்நாள் வழியடைக்குங் கல் (குறள், 38).

2. Origin, source;
காரணம். (யாழ். அக.)

3. Means;
உபாயம். அதற்கு ஒரு வழி சொல்லு.

4. Remedy;
பரிகாரம். அந்தத் தப்புக்கு என்ன வழி செய்தான்.

5. Homage;
வழிபாடு. வையங்காவலர் வழிமொழிந்தொழுக (புறநா. 8).

6. Course of conduct;
ஒழுக்கம். (பிங்.)

7. Manner, method, mode;
முறைமை. (பிங்.)

8. Posterity, descendants;
பின்சந்ததி. வாழ்க்கை வழியெஞ்சலெஞ்ஞான்று மில் (குறள், 44).

9. Race, family, lineage;
மரபு. (பிங்.)

10. Son;
மகன். (சூடா.)

11. Relation, dependant;
சுற்றம். செற்றோரை வழிதபுத்தனன் (புறநா. 239).

12. Brother;
சகோதரன். (அரு. நி.)

13. Series; line; succession;
பரம்பரை. வழித்தொண்டர் (பெரியபு. திருநாவுக். 333).

14. History or origin of a literary work, one of 11 ciṟappu-p-pāyiram, q.v.;
சிறப்புப்பாயிரம் பதினொன்றனுள் ஒன்றாகிய நூல் வந்த நெறி. (நன். 46.)

15. Impression, foot-print; trace;
சுவடு. யானைக்கால் வழியன்ன (புறநா. 368).

16. That which is subsequent;
பின்னானது. வழிநாட்கிரங்கு மென்னெஞ்சம் (புறநா. 176).

17. Usage;
வழக்கு. (W.)

18. Antiquity;
பழைமை. (W.)

19. Place;
இடம். தலைநாளன்ன புகலொடு வழிசிறந்து (மலைபடு. 565).

20. Mountainous region;
மலைப்பக்கம். (சீவக. அரும்.)

21. Roundness;
திரட்சி. (பிங்.)

22. Boon; gift;
வரம். எவ்வழி நினக்கு வேண்டும் (உபதேசகா. சிவத்துரோ. 115). --adv.

1. Afterwards;
பின்பு. வழிபயக்கு மூதியமும் (குறள், 461).

2. An adverbial particle meaning 'in case, under certain circumstances';
வினையெச்சவிகுதி. (தொல். சொல். 231.)

3. Sign of the locative;
ஏழனுருபு. (நன். 302.)

DSAL


வழி - ஒப்புமை - Similar