வீசி
veesi
அலை ; இன்பம் ; புல்லிது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலை. வீசிகள் கவரி யாக (கந்தபு. திருவவ. 110). 1. Wave; ripple; அற்பம். (இலக். அக.) 2. Trifle; a little; சுகம். (இலக். அக.) Health;
Tamil Lexicon
vici
n. vicī.
2. Trifle; a little;
அற்பம். (இலக். அக.)
Health;
சுகம். (இலக். அக.)
DSAL