Tamil Dictionary 🔍

விழி

vili


கண் ; அறிவு ; மிண்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஞானம். தேறார் விழியிலா மாந்தர் (திருமந். 177). 3. Knowledge; wisdom; கண். (பிங்.) விழியிலா நகுதலை (தேவா. 345, 5). 1. Eye; மிண்டை. 2. Eye-ball;

Tamil Lexicon


(முழி, மிழி), s. the eye. விழியன், பெருவிழியன், one who has protuberant eyes. கண்விழி, கரு-, the eyeball, கண்மணி. கறுப்புவிழி, the black of the eye. சிறு விழியன், one who has small pink eyes. வெள்ளை விழி, the white of the eye.

J.P. Fabricius Dictionary


viḻi
n. விழி-.
1. Eye;
கண். (பிங்.) விழியிலா நகுதலை (தேவா. 345, 5).

2. Eye-ball;
மிண்டை.

3. Knowledge; wisdom;
ஞானம். தேறார் விழியிலா மாந்தர் (திருமந். 177).

DSAL


விழி - ஒப்புமை - Similar