Tamil Dictionary 🔍

வாழி

vaali


வாழ்க என்னும் பொருளில் வரும் வியங்கோள் சொல் ; ஓர் அசைச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


'வாழ்க' என்னும் பொருளில் வரும் வியங்கோட்சொல். (நன். 168.) தடமலர்த்தாள் வாழி (திருவாச. 24, 6). Optative meaning 'may you prosper'; ஓர் அசைச்சொல். (சூடா.10, 16.) 2.-intr. An expletive;

Tamil Lexicon


வாழிய, s. a poetic expletive; 2. see வாழ்.

J.P. Fabricius Dictionary


--வாழிய, ''s.'' A poetic expletive, முன்னிலையசைச்சொல். 2. See வாழு.

Miron Winslow


vāḻi
வாழ்-. v. opt.-int.
Optative meaning 'may you prosper';
'வாழ்க' என்னும் பொருளில் வரும் வியங்கோட்சொல். (நன். 168.) தடமலர்த்தாள் வாழி (திருவாச. 24, 6).

2.-intr. An expletive;
ஓர் அசைச்சொல். (சூடா.10, 16.)

DSAL


வாழி - ஒப்புமை - Similar