Tamil Dictionary 🔍

வீரமுழவு

veeramulavu


முரசு , நிசானம் , துடுமை , திமிலை என நால்வகையான போர்ப்பறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முரசு நிசாளம் துடுமை திமிலை என நால்வகையான போர்ப்பறை. முன்சொன்ன வீரமுழவு நான்கும் (சிலப். 3, 27, உரை, பக். 106). War drum, of four kinds, viz., muracu, nicāḷam, tuṭumai, timilai;

Tamil Lexicon


vīra-muḷavu
n. id.+.
War drum, of four kinds, viz., muracu, nicāḷam, tuṭumai, timilai;
முரசு நிசாளம் துடுமை திமிலை என நால்வகையான போர்ப்பறை. முன்சொன்ன வீரமுழவு நான்கும் (சிலப். 3, 27, உரை, பக். 106).

DSAL


வீரமுழவு - ஒப்புமை - Similar