Tamil Dictionary 🔍

ஏருழவு

yaerulavu


வேளாண்மை. 1. Ploughing, tillage, agriculture; ஒருநாளில் இரண்டேரைக் கொண்டு உழக்கூடியநிலம். (G. Sm. D. i, 288.) 2. Extent of land that can be ploughed by two pairs of oxen in a day;

Tamil Lexicon


ēr-uḻavu
n. id.+.
1. Ploughing, tillage, agriculture;
வேளாண்மை.

2. Extent of land that can be ploughed by two pairs of oxen in a day;
ஒருநாளில் இரண்டேரைக் கொண்டு உழக்கூடியநிலம். (G. Sm. D. i, 288.)

DSAL


ஏருழவு - ஒப்புமை - Similar