Tamil Dictionary 🔍

வீரவாகு

veeravaaku


நவவீரருள் ஒருவர். செம்மணிப் பாவைதன் னிடத்தில் வீரவாகுவந் துதித்தனன் (கந்தபு. துணைவர். 25). 1. A hero in Skanda's army, one of nava-vīrar , q.v.; காசியில் அரிச்சந்திரனை விலைக்குப்பெற்ற பறையன். 2. The Paṟaiya who purchased Harišcandra, in Benares;

Tamil Lexicon


vīra-vāku
n. vīra+ bāhu.
1. A hero in Skanda's army, one of nava-vīrar , q.v.;
நவவீரருள் ஒருவர். செம்மணிப் பாவைதன் னிடத்தில் வீரவாகுவந் துதித்தனன் (கந்தபு. துணைவர். 25).

2. The Paṟaiya who purchased Harišcandra, in Benares;
காசியில் அரிச்சந்திரனை விலைக்குப்பெற்ற பறையன்.

DSAL


வீரவாகு - ஒப்புமை - Similar