முழவு
mulavu
மத்தளம் ; காண்க : முழவம் ; பால் கறத்தற்குரிய பாண்டம் ; பாண்டம் முதலியன வார்ப்பதற்குரிய கரு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குடமுழா. (பிங்.) 2. Large loud-sounding drum, hemispherical in shape; முரசு. முழவின் முழக்கீண்டிய (சீவக. 2399). 1. Drum; தம்பட்டம். (பிங்.) 3. Tomtom; பாத்திர முதலியன வார்ப்பதற்குரிய கரு. 5. Mould for casting a vessel; பால்கறத்தற்குரிய பாத்திரம். முழவிற் பிழிந்த பால்வழி நுரை (கம்பரா. கார்கால. 47). 4. [T. modava.] Vessel for milk;
Tamil Lexicon
முழா, s. a drum in general. முழவுமேளம், a kettle drum.
J.P. Fabricius Dictionary
[muẕvu ] --முழா, ''s.'' A drum in general, பறைப்பொது. (சது.) ''(p.)''
Miron Winslow
muḻavu
n. prob. முழங்கு-. [M. muḻāvu.]
1. Drum;
முரசு. முழவின் முழக்கீண்டிய (சீவக. 2399).
2. Large loud-sounding drum, hemispherical in shape;
குடமுழா. (பிங்.)
3. Tomtom;
தம்பட்டம். (பிங்.)
4. [T. modava.] Vessel for milk;
பால்கறத்தற்குரிய பாத்திரம். முழவிற் பிழிந்த பால்வழி நுரை (கம்பரா. கார்கால. 47).
5. Mould for casting a vessel;
பாத்திர முதலியன வார்ப்பதற்குரிய கரு.
DSAL