Tamil Dictionary 🔍

வீழ்வு

veelvu


விழுதல் ; பாய்ச்சல் ; விருப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருப்பம். வீழ்வுகொடு வாளா விழுகின்றாய் (அருட்பா, i, நெஞ்சறி. 540). 3. Desire; பாய்ச்சல் பருந்தின் வீழ்வு (நன். 19). 2. Swoop; விழுகை. 1. Falling; descending;

Tamil Lexicon


vīḻvu
n. id. [M. viḻu.]
1. Falling; descending;
விழுகை.

2. Swoop;
பாய்ச்சல் பருந்தின் வீழ்வு (நன். 19).

3. Desire;
விருப்பம். வீழ்வுகொடு வாளா விழுகின்றாய் (அருட்பா, i, நெஞ்சறி. 540).

DSAL


வீழ்வு - ஒப்புமை - Similar