Tamil Dictionary 🔍

வெருவு

veruvu


அச்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அச்சம். வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும் (தொல்.பொ. 111). Fear, fright;

Tamil Lexicon


III. v. i. fear, அஞ்சு.

J.P. Fabricius Dictionary


veruvu
n. வெருவு-. [T. verapu.]
Fear, fright;
அச்சம். வெறியாட் டிடத்து வெருவின் கண்ணும் (தொல்.பொ. 111).

DSAL


வெருவு - ஒப்புமை - Similar