வீரமுரசு
veeramurasu
மும்முரசுகளுள் வீரத்தின் அறிகுறியாக முழக்கும் முரசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மும்முரசுகளுள் வீரத்தின் அறிகுறியாக முழக்கும் முரசம். மயிரான்மிக்க கண்ணினையுடைய வீரமுர சொலிப்ப (பு.வெ. 8, 17, உரை). Drum of heroism, one of mu-m-muracu, q.v.;
Tamil Lexicon
vīra-muracu
n. id.+முரசு2.
Drum of heroism, one of mu-m-muracu, q.v.;
மும்முரசுகளுள் வீரத்தின் அறிகுறியாக முழக்கும் முரசம். மயிரான்மிக்க கண்ணினையுடைய வீரமுர சொலிப்ப (பு.வெ. 8, 17, உரை).
DSAL