வயம்
vayam
வலிமை ; வெற்றி ; பூமி ; வேட்கை ; பறவை ; வசம் ; மூலம் ; சம்பந்தம் ; ஏற்றது ; நீர் ; இரும்பு ; குதிரை ; ஆடு ; முயல் ; கிராம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரை. (யாழ். அக.) Horse; இரும்பு (அக. நி.) Iron; நீர். (பிங்.) Water; ஏற்றது. காற்று வயமாயிருக்கிறது. 4. cf. வயணம். Suitability; சம்பந்தம். (அரு. நி.) 3. Connection; பூமி. வயமுண்ட மாலும் (தேவா. 69, 9.) Earth; வேட்கை. வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திறவார் (திருக்கோ. 383). Desire; வலி. (நாமதீப. 793.) 1. Power, might; வெற்றி. வலம்புரி வயநேமியவை (பரிபா. 15, 59). 2. Victory, conquest; மூலம். வையை வயமாக வை (பரிபா. 6, 78). 2. Means, agency; வசம். வயங்கொள நிற்பதோர் வடிவினையுடையார். (தேவா. 1133, 2). 1. State of subjugation; பறவை. (பிங்.) Bird; ஆடு. (அக.நி.) Sheep; முயல். (பிங்.) 1. Hare; கிராம்பு. (சங். அக.) 2. Clove;
Tamil Lexicon
s. power, might வலி; 2. vitory, conquest, வெற்றி; 3. water, நீர்; 4. a horse, குதிரை; 5. (Sansc.) state of subjection, வசம்; 6. (Sansc.) a bird, பறவை. வயத்தன், one in subjection. வயப்புலி, -ப்போத்து, a lion, சிங்கம். வயமா, a lion; 2. a tiger; 3. an elephant. வயவரி, a tiger. வயவன், (pl. வயவர்) a hero; 2. a blackbird, கரிக்குருவி; 3. see வயவு.
J.P. Fabricius Dictionary
, [vym] ''s.'' Power, might, வலி. (நீதி.) 2. Victory, conquest, வெற்றி. 3. Horse, குதி ரை. 4. Water, நீர். (சது.)
Miron Winslow
vayam
n. id.
1. Power, might;
வலி. (நாமதீப. 793.)
2. Victory, conquest;
வெற்றி. வலம்புரி வயநேமியவை (பரிபா. 15, 59).
vayam
n. வையம்.
Earth;
பூமி. வயமுண்ட மாலும் (தேவா. 69, 9.)
vayam
n. cf. வயா. [O. K. bayake.]
Desire;
வேட்கை. வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திறவார் (திருக்கோ. 383).
vayam
n. vayas.
Bird;
பறவை. (பிங்.)
vayam
n. vaša.
1. State of subjugation;
வசம். வயங்கொள நிற்பதோர் வடிவினையுடையார். (தேவா. 1133, 2).
2. Means, agency;
மூலம். வையை வயமாக வை (பரிபா. 6, 78).
3. Connection;
சம்பந்தம். (அரு. நி.)
4. cf. வயணம். Suitability;
ஏற்றது. காற்று வயமாயிருக்கிறது.
vayam
n. payas.
Water;
நீர். (பிங்.)
vayam
n. ayas.
Iron;
இரும்பு (அக. நி.)
vayam
n. haya.
Horse;
குதிரை. (யாழ். அக.)
vayam
n. prob. aja.
Sheep;
ஆடு. (அக.நி.)
vayam
n.
1. Hare;
முயல். (பிங்.)
2. Clove;
கிராம்பு. (சங். அக.)
DSAL