வீரியம்
veeriyam
வலிமை ; வீரம் ; பெருமை ; சுக்கிலம் ; மருந்தின் சத்தி ; ஒளி ; தற்பெருமை ; பறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறை. (யாழ். அக.) 9. Drum; தசபாரமிதைகளுள் ஒன்று. (நீலகேசி, மொக்கல, 88.) 7. (Buddh.) One of taca-pāramitai, q.v.; ஒளி. (இலக். அக.) 8. Brightness; வலிமை. 1. Strength, vigour, power; வீரம். வென்றியால் உலகுடன் வணக்கும் வீரியம் (சூளா. முத்தி. 37). 2. Bravery, heroism, valour; மகத்துவம். (யாழ். அக.) 3. Greatness; சுக்கிலம். ஒருவன் வீரிய முற்றது தாங்கினான் (உத்தரரா. அரக்கர். 8). 4. Semen virile; தற்பெருமை. காரியம் பெரிதோ? வீரியம் பெரிதோ? 5. Boastfulness, braggadocio; மருந்தின் சக்தி. 6. Efficacy of medicines;
Tamil Lexicon
s. heroism, valour, வீரம்; 2. fortitude, firmness, தைரியம்; 3. strength, vigour, வலி; 4. semen virile; 5. musical instruments. வீரியம் பேச, to speak with vigour, to boast. வீரியர், heroes.
J.P. Fabricius Dictionary
vīriyam
n. vīrya.
1. Strength, vigour, power;
வலிமை.
2. Bravery, heroism, valour;
வீரம். வென்றியால் உலகுடன் வணக்கும் வீரியம் (சூளா. முத்தி. 37).
3. Greatness;
மகத்துவம். (யாழ். அக.)
4. Semen virile;
சுக்கிலம். ஒருவன் வீரிய முற்றது தாங்கினான் (உத்தரரா. அரக்கர். 8).
5. Boastfulness, braggadocio;
தற்பெருமை. காரியம் பெரிதோ? வீரியம் பெரிதோ?
6. Efficacy of medicines;
மருந்தின் சக்தி.
7. (Buddh.) One of taca-pāramitai, q.v.;
தசபாரமிதைகளுள் ஒன்று. (நீலகேசி, மொக்கல, 88.)
8. Brightness;
ஒளி. (இலக். அக.)
9. Drum;
பறை. (யாழ். அக.)
DSAL