Tamil Dictionary 🔍

வீம்பு

veempu


வீண்பெருமை ; தற்புகழ்ச்சி ; பிடிவாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிடிவாதம். 3. Obstinacy; கர்வம். 2. Pride; வீண்புகழ்ச்சி. வீம்புநாரியர் (திருப்பு. 772). 1. Boast, swagger, bombast, vaunt;

Tamil Lexicon


s. boasting, swaggering, vaunting, வீண்பெருமை. வீம்பன், வீம்புக்காரன், a boaster. வீம்பாட்டம், ostentatious display, bragging. வீம்புகாட்ட, -பாராட்ட, to do things from love of display; 2. to boast. வீம்புபேச, to defy, to challenge.

J.P. Fabricius Dictionary


மேன்மை.

Na Kadirvelu Pillai Dictionary


vīmpu
n. [M. vīmpu.]
1. Boast, swagger, bombast, vaunt;
வீண்புகழ்ச்சி. வீம்புநாரியர் (திருப்பு. 772).

2. Pride;
கர்வம்.

3. Obstinacy;
பிடிவாதம்.

DSAL


வீம்பு - ஒப்புமை - Similar