Tamil Dictionary 🔍

வேம்பு

vaempu


வேப்பமரம் ; கசப்பு ; வெறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கசப்பு. 2. Bitterness of taste; மரவகை. வேம்பின் பைங்கா யென்றோழி தரினே (குறுந்.196). 1. Neem, margosa, m.tr., Azadirachta indica; வெறுப்பு. வேம்புற்ற முந்நீர் விழுங்க (சீவக. 513). 3. Dislike;

Tamil Lexicon


வேப்ப மரம், s. the margosa or neem tree, azadirachta Indica In comb. வேப்பு. "வேம்பு விரும்பக் கரும்பாகும், where is a will, there is a way" (lit. the bitter margosa might become sugarcane if wished). வேப்பங்காய், its unripe fruit. வேப்பமிலாறு, its a margosa-switch. வேப்ப முத்து, the seeds of the வேம்பு. வேப்பம் பூ, margosa-blossom. வேப்பிலை, margosa leaves. வேப்பெண்ணெய், margosa oil. வேம்பின்றாரோன், an epithet of the Pandia kings, as wearing a garland of margosa flowers. கருவேம்பு, கருவேப்பிலை மரம், a tree whose aromatic leaves are used in dressing victuals. சேவகனார் (சிவனார்) வேம்பு, the name of a poisonous herb. நிலவேம்பு, Colombo root.

J.P. Fabricius Dictionary


ஒருமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


vēmpu
n. [T. vēmu, K. Tu bēvu, M. vēmpu.]
1. Neem, margosa, m.tr., Azadirachta indica;
மரவகை. வேம்பின் பைங்கா யென்றோழி தரினே (குறுந்.196).

2. Bitterness of taste;
கசப்பு.

3. Dislike;
வெறுப்பு. வேம்புற்ற முந்நீர் விழுங்க (சீவக. 513).

DSAL


வேம்பு - ஒப்புமை - Similar