Tamil Dictionary 🔍

வம்பு

vampu


வஞ்சனை ; புதுமை ; நிலையின்மை ; பயனிலாமை ; வீண்பேச்சு ; பழிமொழி ; தீம்புச்சொல் ; படிறு ; சிற்றொழுக்கம் ; அவையல்கிளவி ; சரசச்செயல் ; சண்டை ; காண்க : வம்பமாரி ; சோரத்தில் பெற்றபிள்ளை ; உவமை ; மணம் ; அரைக்கச்சு ; முலைக்கச்சு ; யானைக்கச்சு ; கையுறை ; மேற்போர்வை ; பெரிய பானை ; மரவகை ; சிவிகையின் வளைகொம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See ஏர்க்கால். 3. Thill. சிவிகையின் வளைகொம்பு. Loc. 1. Curved bamboo-pole of a palanquin; மிடா. வம்பைச் சமைத்து வடிவுகண்டு (கூளப்ப. 193). (யாழ். அக.) 23. Earthen vessel; மேற்போர்வை. (அரு. நி.) 22. Upper garment; கையுறை. வம்புகளை வறியாச் சுற்றம் (பதிற்றுப். 19, 9). 21. Glove; முலைக்கச்சு. (பிங்.) வம்புடைக் கண்ணுருத் தெழுதருமுலை (அகநா. 150). 20. Stays for woman's breast; யானைக்கச்சு, வம்பணி யானை (புறநா. 37). 19. Girth of an elephant; அரைக்கச்சு. வம்புடை யொள்வாண் மறவர் (பு. வெ. 6, 24). 18. Girdle, belt for the waist; வாசனை. வம்பறா வரிவண்டு (தேவா. 737, 5). (பிங்.) 17. Fragrance; உவமை. வம்பிறு சிவனிடத்து (ஞானா. 68, 12). 16. Comparison, similitude; . 2. See வம்புமரம். வம்பிலேகட்டி யடித்தார்கள். . 15. See வம்புப்பிள்ளை. (J.) . 14. See வம்புக்காய். . 13. See வம்பமாரி. வம்பார் சிலம்பா (திருக்கோ. 159). சண்டை. அவன் ஒருவரோடும் வம்புக்குப் போகிறதில்லை. 12. Quarrel; சரசச்செயல். (W.) அவளோடு வம்பு பண்ணினான். 11. Wanton act; dalliance; வஞ்சனை. (பிங்.) 10. Deceit; அசப்பியம். (யாழ். அக.) 9. Indecent language; சிற்றொழுக்கம். (நாமதீப. 650.) 8. Base conduct; படிறு. (பிங்.) 7. Falsity; தீம்பு வார்த்தை. (W.) வெறிதே வம்புரைத்தனை (கந்தபு. சூரன்வதை. 157). 6. Evil word; பழிமொழி. ஊரார் புகல் வம்பே (வெங்கைக்க. 18). 5. Scandal; வீண்வார்த்தை. Colloq. 4. Idle talk; gossip; பயனிலாமை. வம்பு பழுத்து (திருவாச. 40, 6). 3. Uselessness; worthlessness; புதுமை. வம்பப் பதுக்கை (புறநா. 3). (பிங்.) 1. Newness, novelty; நிலையின்மை. (தொல். சொல். 327.) 2. Instability;

Tamil Lexicon


s. ribaldry, obscenity, indecent speech தீச்சொல்; 2. insolence, violence, தீச்செயல்; 3. boasting, bombast, வீம்பு; 4. a quarrel, சண்டை; 5. a kind of cross-tree to which criminals are tied when whipped; 6. a bastard; 7. an unseasonable or unripe fruit; 8. instability, நிலையின்மை; 9. a woman's bodice, கச்சு; 1. an earthen vessel, a water urn, மிடா. வம்படிக்க, to treat one with insolence. வம்புக்காய், as வம்பு 7. வம்பு தும்பு, ribaldry and taunting. வம்புபட்டு (வம்பாய்) ப்போக, to get an evil name. வம்பு பண்ண, -செய்ய, to speak or act insolently, to quarrel. வம்புப் பேச்சு, foul or obscene words. வம்பன், (fem. வம்பி), a nasty, impudent fellow.

J.P. Fabricius Dictionary


, [vmpu] ''s.'' Ribaldry, obscenity, brutal language, தீச்சொல். 2. Insolence, petulance, violence, தீச்செயல். 3. Braggardism, boast ing, bombast, வீம்பு. 4. A woman's bodice, கச்சு. 5. Instability, நிலையின்மை. 6. Novel ty, புதுமை. 7. An earthen vessel, a water urn, மிடா. 8. Smell, வாசனை. 9. An un seasonable or unripe fruit, வம்புக்காய். 1. A quarrel, சண்டை. ''(Beschi.)'' 11. ''(for.)'' A kind of cross-tree to which criminals are tied when whipped, வம்புமரம். 12. ''[prov.]'' A bastard, வம்புப்பிள்ளை.

Miron Winslow


vampu
n.
1. Newness, novelty;
புதுமை. வம்பப் பதுக்கை (புறநா. 3). (பிங்.)

2. Instability;
நிலையின்மை. (தொல். சொல். 327.)

3. Uselessness; worthlessness;
பயனிலாமை. வம்பு பழுத்து (திருவாச. 40, 6).

4. Idle talk; gossip;
வீண்வார்த்தை. Colloq.

5. Scandal;
பழிமொழி. ஊரார் புகல் வம்பே (வெங்கைக்க. 18).

6. Evil word;
தீம்பு வார்த்தை. (W.) வெறிதே வம்புரைத்தனை (கந்தபு. சூரன்வதை. 157).

7. Falsity;
படிறு. (பிங்.)

8. Base conduct;
சிற்றொழுக்கம். (நாமதீப. 650.)

9. Indecent language;
அசப்பியம். (யாழ். அக.)

10. Deceit;
வஞ்சனை. (பிங்.)

11. Wanton act; dalliance;
சரசச்செயல். (W.) அவளோடு வம்பு பண்ணினான்.

12. Quarrel;
சண்டை. அவன் ஒருவரோடும் வம்புக்குப் போகிறதில்லை.

13. See வம்பமாரி. வம்பார் சிலம்பா (திருக்கோ. 159).
.

14. See வம்புக்காய்.
.

15. See வம்புப்பிள்ளை. (J.)
.

16. Comparison, similitude;
உவமை. வம்பிறு சிவனிடத்து (ஞானா. 68, 12).

17. Fragrance;
வாசனை. வம்பறா வரிவண்டு (தேவா. 737, 5). (பிங்.)

18. Girdle, belt for the waist;
அரைக்கச்சு. வம்புடை யொள்வாண் மறவர் (பு. வெ. 6, 24).

19. Girth of an elephant;
யானைக்கச்சு, வம்பணி யானை (புறநா. 37).

20. Stays for woman's breast;
முலைக்கச்சு. (பிங்.) வம்புடைக் கண்ணுருத் தெழுதருமுலை (அகநா. 150).

21. Glove;
கையுறை. வம்புகளை வறியாச் சுற்றம் (பதிற்றுப். 19, 9).

22. Upper garment;
மேற்போர்வை. (அரு. நி.)

23. Earthen vessel;
மிடா. வம்பைச் சமைத்து வடிவுகண்டு (கூளப்ப. 193). (யாழ். அக.)

vampu
n. vambha. [T. vampu O. K. bambu.]
1. Curved bamboo-pole of a palanquin;
சிவிகையின் வளைகொம்பு. Loc.

2. See வம்புமரம். வம்பிலேகட்டி யடித்தார்கள்.
.

3. Thill.
See ஏர்க்கால்.

DSAL


வம்பு - ஒப்புமை - Similar