Tamil Dictionary 🔍

வரம்பு

varampu


எல்லை ; வரப்பு ; அணை ; வழி ; விளிம்பு ; ஒழுங்கு ; வட்டி ; மனை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வட்டி. (அக. நி.) 7. Interest; எல்லை. வரம்பி றானை பரவா வூங்கே (பதிற்றுப். 29, 15). 1. Boundary, limit, extent; வரப்பு. செறுவின் வரம்பணையாத்துயல்வர (அகநா. 13). 2. Ridge of a field; அணை. வேலை வகுத்தன வரம்பு (கம்பரா. மாயாச. 27). 3. Causeway; வழி. (யாழ். அக.) 4. Way; விளிம்பு. Colloq. 5. Brim; ஒழுங்கு. (யாழ். அக.) 6. Rule of conduct, principle; மனை. (அக. நி) 8. House-site;

Tamil Lexicon


s. a low ridge in a tilled piece of ground, அணை; 2. a boundary, limit, extent, எல்லை; 3. a way, வழி; 4. brim, விளிம்பு. வரம்பிகக்க, to exceed limits, to be boundless. (வரம்பு+இகக்க) வரம்பிலாற்றல், almighty power. வரம்பிலின்பமுடைமை, possessing infinite happiness, one of the 8 attributes of the Deity. (வரம்பு+இல்+ இன்பம்) வரம்பில்(லா) ஞானம், infinite wisdom. வரம்பு கடக்க, to exceed limit. வரம்பு கட்ட, to make ridges in a ricefield, to embank, to make a dam.

J.P. Fabricius Dictionary


அணை, எல்லை, ஒழுங்கு, வழி.

Na Kadirvelu Pillai Dictionary


, [vrmpu] ''s.'' A low ridge in a tilled piece of ground, as வரப்பு. 2. (சது.) A boundary, limit, extent, எல்லை. (நீதி.) 3. A way, வழி. 4. ''(R.)'' A brim, விளிம்பு. வரம்புயரநீருயரும். As the ridges are raised, the water will rise.

Miron Winslow


varambu
n. prob. வரை-. [M. varambu.]
1. Boundary, limit, extent;
எல்லை. வரம்பி றானை பரவா வூங்கே (பதிற்றுப். 29, 15).

2. Ridge of a field;
வரப்பு. செறுவின் வரம்பணையாத்துயல்வர (அகநா. 13).

3. Causeway;
அணை. வேலை வகுத்தன வரம்பு (கம்பரா. மாயாச. 27).

4. Way;
வழி. (யாழ். அக.)

5. Brim;
விளிம்பு. Colloq.

6. Rule of conduct, principle;
ஒழுங்கு. (யாழ். அக.)

7. Interest;
வட்டி. (அக. நி.)

8. House-site;
மனை. (அக. நி)

DSAL


வரம்பு - ஒப்புமை - Similar