Tamil Dictionary 🔍

வீண்வம்பு

veenvampu


தகாத பேச்சு அல்லது செயல் ; பயனற்ற வம்பளப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அக்கிரமமான பேச்சு அல்லது செயல். Loc. 1. Mischievous talk or deed; பயனற்ற வம்பளப்பு. 2. Idle gossip;

Tamil Lexicon


vīṇ-vampu
n. id.+.
1. Mischievous talk or deed;
அக்கிரமமான பேச்சு அல்லது செயல். Loc.

2. Idle gossip;
பயனற்ற வம்பளப்பு.

DSAL


வீண்வம்பு - ஒப்புமை - Similar