Tamil Dictionary 🔍

தீம்பு

theempu


தீது ; தாழ்வு ; கேடு ; குறும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறும்பு. பிள்ளைகளும் நானுமாய்த் தீம்பு செய்து திரிகிறவிடத்தில் (ஈடு, 5, 6, 6). 1. Wickedness, mischief; கேடு. உன்றலைதனக்குத் தீம்புவரும் (அருட்பா, vi, தான்பெற்ற. 17). 2. Evil;

Tamil Lexicon


s. mischief, evil, vice, sin, தீமை. தீம்பன், (fem. தீம்பி), a wicked man.

J.P. Fabricius Dictionary


, [tīmpu] ''s.'' Wickedness, vileness, vice, பொல்லாங்கு. 2. Baseness, vulgarity, கீழ் மை. ''(p.)''

Miron Winslow


tīmpu,
n. தீமை.
1. Wickedness, mischief;
குறும்பு. பிள்ளைகளும் நானுமாய்த் தீம்பு செய்து திரிகிறவிடத்தில் (ஈடு, 5, 6, 6).

2. Evil;
கேடு. உன்றலைதனக்குத் தீம்புவரும் (அருட்பா, vi, தான்பெற்ற. 17).

DSAL


தீம்பு - ஒப்புமை - Similar