வீகம்
veekam
மோதிரம் ; பூட்டு ; விரைவு ; காற்று ; பறவை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மோதிரம். (திவா.) 2.Ring; விரைவு. இப்போது நீ யிருந்தாயாகில் வீசுமென் (ஈடு, 7, 6, அவ.). 3. cf வேகம். Rapidity; speed; காற்று. 1. Wind; பூட்டு. (யாழ். அக.) 1. [T. bīgamu, K. bīga, M. vīgam.] Padlcok; பட்சி. 2. Bird;
Tamil Lexicon
s. a ring, மோதிரம்; 2. a lock, பூட்டு.
J.P. Fabricius Dictionary
vikam
n.
1. [T. bīgamu, K. bīga, M. vīgam.] Padlcok;
பூட்டு. (யாழ். அக.)
2.Ring;
மோதிரம். (திவா.)
3. cf வேகம். Rapidity; speed;
விரைவு. இப்போது நீ யிருந்தாயாகில் வீசுமென் (ஈடு, 7, 6, அவ.).
vikam
n. vīka. (சங். அக.)
1. Wind;
காற்று.
2. Bird;
பட்சி.
DSAL