வாமம்
vaamam
அழகு ; ஒளி ; இடப்பக்கம் ; நேர்மையின்மை ; எதிரிடை ; தீமை ; சத்தியே தெய்வம் எனக் கூறும் மதம் ; பாம்புவகை ; முலை ; செல்வம் ; சிவன் ஐம்முகத்துள் ஒன்று ; குறள் வடிவம் ; துடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எதிரிடை. (W.) 5. Opposition; நேர்மையின்மை. வாமப்போர் வயப்பிசாசனும் (கம்பரா. படைத்தலை. 49). 4. Unrighteousness, injustice; இடப்பக்கம். வாமத்தாண்மேல்வர வலத்தாண்மேனின்று (திருவாலவா.32, 8). 3. Left side; ஒளி. (சூடா.) வாம மேகலை மங்கையோடு (கம்பரா. கைகேசி. 49). 2. Light, brightness, splendour; அழகு (பிங்.) வாமச்சொரூப முடையோய் (இரகு. திக்குவி.140). 1. Beauty; . See வாமதேவம்,1. (பிங்.) தீமை. வாமக்கள்ளைக் குடித்தவர்போலே (குற்றா. குற. 105). 6. Evil, baseness; துடை. மென்கதலித் தண்டனைய . . . வாமத்தாள் (காளத். உலா, 466). Thigh; . See வாமனம், 1. (சூடா.) செல்வம். (w.) 10. Riches; முலை. (W.) 9. Woman's breast; பாம்புவகை. (W.) 8. A kind of snake; அகப்புறச்சமயம் ஆறனுள் அனைத்துலகும் சத்தியின் பரிணாமமே என்றும் சத்தியுடன் இலயித்தலே முத்தியென்றும் கூறும் மதம். (சி. போ. பா. அவையடக். பக். 50.) 7. (šaiva.) A šaiva sect which declares that the whole universe is a manifestation of šakti, and that salvation consists in absorption in Her, one of six aka-p-puṟa-c-camayam, q. v.;
Tamil Lexicon
s. beauty, அழகு; 2. left side, இடது பக்கம்; 3. light, splendour ஒளி; 4. shortness, dwarfishness, குறுமை; 5. wealth, riches, செல்வம்; 6. one of the five faces of Siva; 7. breast of women, முலை; 8; opposition, எதிரிடை; 9. the thigh, தொடை; 1. a snake, பாம்பு; 11. one of the six systems of religion. வாமதேவர், the name of a Rishi. வாமதேவன், a name of Siva as opposed to human institutions. வாமலோசனன், Vishnu. வாமலோசனை, வாமாட்சி, Lakshmi; 2. a woman who has beautiful eyes.
J.P. Fabricius Dictionary
, [vāmam] ''s.'' Beauty, அழகு. 2. Left side, இடப்பக்கம். (தத்) 165. ''El.'' 164. 8.) 8. Light, brightness, splendor, ஒளி. 4. One of the five faces of Siva, that which indi cates illumination. See ஈசுரன்முகம். ரு 5. A snake, ஓர்பாம்பு. 6. Shortness, dwarfish ness, குறுமை. 7. Riches, செல்வம். W. p. 751.
Miron Winslow
vāmam,
n. vāma.
1. Beauty;
அழகு (பிங்.) வாமச்சொரூப முடையோய் (இரகு. திக்குவி.140).
2. Light, brightness, splendour;
ஒளி. (சூடா.) வாம மேகலை மங்கையோடு (கம்பரா. கைகேசி. 49).
3. Left side;
இடப்பக்கம். வாமத்தாண்மேல்வர வலத்தாண்மேனின்று (திருவாலவா.32, 8).
4. Unrighteousness, injustice;
நேர்மையின்மை. வாமப்போர் வயப்பிசாசனும் (கம்பரா. படைத்தலை. 49).
5. Opposition;
எதிரிடை. (W.)
6. Evil, baseness;
தீமை. வாமக்கள்ளைக் குடித்தவர்போலே (குற்றா. குற. 105).
7. (šaiva.) A šaiva sect which declares that the whole universe is a manifestation of šakti, and that salvation consists in absorption in Her, one of six aka-p-puṟa-c-camayam, q. v.;
அகப்புறச்சமயம் ஆறனுள் அனைத்துலகும் சத்தியின் பரிணாமமே என்றும் சத்தியுடன் இலயித்தலே முத்தியென்றும் கூறும் மதம். (சி. போ. பா. அவையடக். பக். 50.)
8. A kind of snake;
பாம்புவகை. (W.)
9. Woman's breast;
முலை. (W.)
10. Riches;
செல்வம். (w.)
vāmam,
n. vāma-dēva.
See வாமதேவம்,1. (பிங்.)
.
vāmam,
n.
See வாமனம், 1. (சூடா.)
.
vāmam,
n.
Thigh;
துடை. மென்கதலித் தண்டனைய . . . வாமத்தாள் (காளத். உலா, 466).
DSAL