Tamil Dictionary 🔍

வேதல்

vaethal


கொதிக்கும் நீர் எண்ணெய் முதலியவற்றிற் பக்குவப்படுதல். சோறு வேகவில்லை. 4. To be boiled, cooked, as rice; புடம் வைக்கப்படுதல். வெந்தெரி பசும்பொன் (சீவக. 585). 5. To be refined by burning in a crucible, as gold; துன்பமுறுதல். துயரச்செய்தி கேட்ட என் மனம் வேகின்றது. 6. To be distressed by grief or passion; அழலுதல். 3. To be inflamed, as the stomach; எரிதல். புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே (நாலடி, 180). 1. To burn; வெப்பமாதல். வெயிற்காலமாகையால் பகலெல்லாம் வேகின்றது. 2. To be hot, sultry, as the weather; to be scorched; சினமுறுதல். கட்டூர் நாப்பண் வெந்து வாய்மடித்து (புறநா. 295). 7. To be angry;

Tamil Lexicon


vē-
13 v. intr. [K. bē.]
1. To burn;
எரிதல். புனத்து வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே (நாலடி, 180).

2. To be hot, sultry, as the weather; to be scorched;
வெப்பமாதல். வெயிற்காலமாகையால் பகலெல்லாம் வேகின்றது.

3. To be inflamed, as the stomach;
அழலுதல்.

4. To be boiled, cooked, as rice;
கொதிக்கும் நீர் எண்ணெய் முதலியவற்றிற் பக்குவப்படுதல். சோறு வேகவில்லை.

5. To be refined by burning in a crucible, as gold;
புடம் வைக்கப்படுதல். வெந்தெரி பசும்பொன் (சீவக. 585).

6. To be distressed by grief or passion;
துன்பமுறுதல். துயரச்செய்தி கேட்ட என் மனம் வேகின்றது.

7. To be angry;
சினமுறுதல். கட்டூர் நாப்பண் வெந்து வாய்மடித்து (புறநா. 295).

DSAL


வேதல் - ஒப்புமை - Similar