Tamil Dictionary 🔍

வீக்கு

veekku


கட்டுகை ; இறுகுகை : அடிக்கை ; பெருமை ; மிகுதி ; ஒரு கணிதமுறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிக்கை. Tinn. 3. Beating; கட்டுகை. பேர்யாழ் ... யாப்புறு புரிஞாண் வீக்கு முத லவிழ (பெருங். உஞ்சைக். 52, 86). 1. Tying; இறுகுகை. தானை வீக்கற விசித்து (சீவக. 1086). 2. Tightness; ஓர் கணிதமுறை. (பொரு. நி.) 3. A mode of calculation; மிகுதி. (பொரு. நி.) 2. [T. vīka.] Abundance; பெருமை. வீக்கறுத்து ... வஞ்சமறுத் திடுகென்றான் (சீவக. 2207). 1. Greatness;

Tamil Lexicon


III. v. t. tie up, bind, கட்டு; 2. destroy, annihilate, அழி VI; 3. cause to swell, வீங்கச்செய்.

J.P. Fabricius Dictionary


vikku
n. வீக்கு1-.
1. Tying;
கட்டுகை. பேர்யாழ் ... யாப்புறு புரிஞாண் வீக்கு முத லவிழ (பெருங். உஞ்சைக். 52, 86).

2. Tightness;
இறுகுகை. தானை வீக்கற விசித்து (சீவக. 1086).

3. Beating;
அடிக்கை. Tinn.

vikku
n. வீங்கு-.
1. Greatness;
பெருமை. வீக்கறுத்து ... வஞ்சமறுத் திடுகென்றான் (சீவக. 2207).

2. [T. vīka.] Abundance;
மிகுதி. (பொரு. நி.)

3. A mode of calculation;
ஓர் கணிதமுறை. (பொரு. நி.)

DSAL


வீக்கு - ஒப்புமை - Similar