Tamil Dictionary 🔍

வயக்கு

vayakku


ஒளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒளி. வயக்குறு மண்டிலம் (கலித். 25). Brightness; splendour; light;

Tamil Lexicon


III. v. t. train, break in, வசக்கு.

J.P. Fabricius Dictionary


, [vykku] ''v.'' To tame, break in. as வசக்கு.

Miron Winslow


vayakku
n. வயக்கு1-.
Brightness; splendour; light;
ஒளி. வயக்குறு மண்டிலம் (கலித். 25).

DSAL


வயக்கு - ஒப்புமை - Similar