வீங்கு
veengku
III. v. i. swell, increase, பெரு; 2. be abundant, மிகு; 3. (with dat.) have a vehement desire for a thing, ஆசி; 4. sleep, தூங்கு; 5. pine away, மெலி. சோற்றுக்கு வீங்கிப்போனான், he is famished or longs for food. வீங்கல், வீங்குகை, v. n. swelling; longing after a thing; sleeping. வீங்கி, s. (in comb.) one over anxious for a thing as in சோற்றுக்கு வீங்கி; 2. (fig.) the marking nut, சேங் கொட்டை.
J.P. Fabricius Dictionary