Tamil Dictionary 🔍

வாக்கு

vaakku


சொல் ; திருத்தம் ; திருந்திய வடிவு ; வளைவு ; ஒழுங்கின்மை ; ஒரு வினையெச்ச விகுதி ; வார்த்தல் ; பேசற்கருவியான வாய் ; அசரீரி ; வாக்குத்தத்தம் ; புகழ்ச்சிச்சொல் ; எளிதிற் கவிபாடுந்திறம் ; நூலின் நடை ; ஒலி ; பக்கம் ; ஓர் இடத்திற்கு உரியவனாக ஒருவனைத் தேர்ந்தெடுக்கும் உரிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பக்கம். இரண்டு கைவாக்கு மியங்கலிப்ப (திருவிளை. தடாதகை. 26). Side, direction; ஒரு ஸ்தானத்திற்கு உரியவனாக ஒருவனைத் தேர்ந்ததெடுப்பது முதலியவற்றில் தன்னபிப்பிராயத்தைத் தெரிவிக்கும் உரிமை. Mod. 9. Vote; சூக்குமை பைசந்தி மத்திமை வைகரி என்ற நால்வகைப்பட்ட ஒலி. நிகழ்த்திடும் வாக்கு நான்கும் (சி. சி. 1,24). 8. Speech form, of four kinds, viz., cūkkumai, paicanti, mattimai, vaikari; நூலின் நடை. அந்த நூலின் வாக்குச் சிறந்தது. 7. Style; எளிதிற் கவிபாடுந் திறம். அந்தப் புலவர் வாக்குள்ளவர். 6. Capacity to compose poems with felicity; புகழ்ச்சிச்சொல். வாக்கமையுருவின் மிக்கான் (சீவக. 1258). 5. Word of praise, encomium; வாக்குத்தத்தம். அவனுக்கு அப்படி வாக்குக் கொடாதே. 4. Promise; See அசரீரி, 2. 3. Voice from heaven. சொல். (திவா.) வாக்கினாற் றெருட்டுவா ரில்லை (கம்பரா. பிரமா. 201). 2. Word, speech; கருமேந்திரியம் ஐந்தனுள் பேசற் கருவியான வாய். (பிங்.) 1. Mouth, the organ of speech, one of five karumēntiriyam, q.v.; ஒரு வினையெச்சவிகுதி. கொள்வாக்கு வந்தான் (தொல்.சொல்.231, உரை). A participial suffix, signifying purpose; ஒழுங்கின்மை. (W.) 2. Irregularity; வளைவு. கோட்டிய வில்வாக் கறிந்து (நாலடி, 395). 1. Bend; திருந்திய வடிவு. வாக்கமை கடுவிசைவில் (கலித். 137). 2. Refined form, shape; திருத்தம். வாக்கணங்கார் மணிவீணை (சீவக. 1473). 1. Perfection; correctness; விதம். ஏன் இன்னும் ஒருவாக்காயிருக்கிறாய் (பிரதாப. விலா. 105). Manner, nature;

Tamil Lexicon


s. manner, way, வீதம்; 2. side, direction, பக்கம்; 3. irregularity, ஒழுங்கின்மை. உடம்பு ஒரு வாக்காயிருக்கிறது, my body is a little out of order. கிடந்தவாக்கிலே கிடக்கட்டும், let him (it) remain so. வாக்குக்கண், squint eyes.

J.P. Fabricius Dictionary


, [vākku] ''s.'' Manner, way, விதம். 2. Side, direction, பக்கம். 3. Irregularity, ஒழுங்கின்மை. உடம்பொருவாக்காயிருக்கிறது. My body is a little out of order. கோட்டியவில்வாக்கறிந்து. Knowing the bent state of the bow. (நாலடி.) கிடந்தவாக்கிலேகிடக்கட்டும். Let [him or it] remain so.

Miron Winslow


vākku
n. cf. bhāga. [T. bāga, M. Tu. vāga.]
1. Perfection; correctness;
திருத்தம். வாக்கணங்கார் மணிவீணை (சீவக. 1473).

2. Refined form, shape;
திருந்திய வடிவு. வாக்கமை கடுவிசைவில் (கலித். 137).

vākku
n. வாக்கு-.
1. Bend;
வளைவு. கோட்டிய வில்வாக் கறிந்து (நாலடி, 395).

2. Irregularity;
ஒழுங்கின்மை. (W.)

vākku-
vākku part.
A participial suffix, signifying purpose;
ஒரு வினையெச்சவிகுதி. கொள்வாக்கு வந்தான் (தொல்.சொல்.231, உரை).

vākku
n. vāc.
1. Mouth, the organ of speech, one of five karumēntiriyam, q.v.;
கருமேந்திரியம் ஐந்தனுள் பேசற் கருவியான வாய். (பிங்.)

2. Word, speech;
சொல். (திவா.) வாக்கினாற் றெருட்டுவா ரில்லை (கம்பரா. பிரமா. 201).

3. Voice from heaven.
See அசரீரி, 2.

4. Promise;
வாக்குத்தத்தம். அவனுக்கு அப்படி வாக்குக் கொடாதே.

5. Word of praise, encomium;
புகழ்ச்சிச்சொல். வாக்கமையுருவின் மிக்கான் (சீவக. 1258).

6. Capacity to compose poems with felicity;
எளிதிற் கவிபாடுந் திறம். அந்தப் புலவர் வாக்குள்ளவர்.

7. Style;
நூலின் நடை. அந்த நூலின் வாக்குச் சிறந்தது.

8. Speech form, of four kinds, viz., cūkkumai, paicanti, mattimai, vaikari;
சூக்குமை பைசந்தி மத்திமை வைகரி என்ற நால்வகைப்பட்ட ஒலி. நிகழ்த்திடும் வாக்கு நான்கும் (சி. சி. 1,24).

9. Vote;
ஒரு ஸ்தானத்திற்கு உரியவனாக ஒருவனைத் தேர்ந்ததெடுப்பது முதலியவற்றில் தன்னபிப்பிராயத்தைத் தெரிவிக்கும் உரிமை. Mod.

vākku
n. cf. bāhu.
Side, direction;
பக்கம். இரண்டு கைவாக்கு மியங்கலிப்ப (திருவிளை. தடாதகை. 26).

vākku
n.
Manner, nature;
விதம். ஏன் இன்னும் ஒருவாக்காயிருக்கிறாய் (பிரதாப. விலா. 105).

DSAL


வாக்கு - ஒப்புமை - Similar