Tamil Dictionary 🔍

வடக்கு

vadakku


நான்கு திசையுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாற்றிசையு ளொன்று. North, the north point of the compass

Tamil Lexicon


s. north. வட, adj. northern. வடகலை, the religious mark of the northern branch of the Vaishnavas (opp. to தென்கலை); 2. Sanscrit literature. வடகாற்று, வடக்கை, the northern wind, வாடை. வடகிழக்கு, -கீழ்த்திசை, north-east. வடகோடு, the northern horn of the crescent moon. வடகோடை, the north-west wind. வடக்கத்தியான், an inhabitant of the northern country. வடக்கே, வடக்காக, வடபுறமாக, northward. வடதிசைப்பாலன், Kubera, the guardian of the north. வடநூல், a Sanscrit book. வடநூலோர், those learned in Sanscrit. வடந்தை, north-wind. வடபாரிசம், வடபுறம், (poet. வடபால்) northern side or quarter. வடமர், a class of Brahmins. வடமலை, the mountain Tirupati; 2. mount Meru. வடமலைவாணன், -வாண்டன், a kind of paddy; 2. Vishnu as residing in வடமலை. வடமீன், a small star in Ursa Major, அருந்ததி. வடமேற்றிசைப்பாகன், Vayu, the guardian of the north-west. வடமொழி, Sanscrit. வடவேங்கடம், the mountain Tirupati, as distinguished from தென்வேங் கடம், or அழகர்மலை near Madura.

J.P. Fabricius Dictionary


வடதிசை.

Na Kadirvelu Pillai Dictionary


vaTakku வடக்கு north

David W. McAlpin


, [vṭkku] ''s.'' North. வடக்குப்பார்த்தவீடு. A house facing towards the north.

Miron Winslow


vaṭakku,
n. [T. M. vadakku, K. badugu.]
North, the north point of the compass
நாற்றிசையு ளொன்று.

DSAL


வடக்கு - ஒப்புமை - Similar