வக்கு
vakku
வேகுகை ; தோல் ; ஊமைக்காயம் ; நீர்த்தொட்டி ; மூத்திரக்குண்டிக்காய் ; வழி ; அண்டவிதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வழி. அவனுக்குக் கடன் கொடுக்க வக்கில்லை. (C. G.) Means, resources; அண்டவிதை. உன்னை வக்கிலே உதைத்துச் சரியான வழி பண்ணுகிறேன். 2. Testicle; மூத்திரக்குண்டிக்காய். 1. Kidney; நீர்த்தொட்டி. (யாழ். அக.) 3. Water-trough; ஊமைக்காயம். வக்குண்ட காயம். Loc. 2. Contused wound; தோல். (யாழ். அக.) 1. Skin; வேகுகை. நெருப்புச்சிந்தலின் வக்கிலாத்திசைகளு மில்லை. (கம்பரா. இராவணன்வதை. 65). Being singed or burnt; being roasted;
Tamil Lexicon
s. (indecl.) an imitative sound; 2. means, resources, influence, வழி. அவனுக்குச் சோற்றுக்கு வக்கில்லை, he has no means of getting food. வக்குவக்கென்றிரும, to make a coughing noise. வக்குவக்கென்று போக, to make a noise while running.
J.P. Fabricius Dictionary
, [vkku] ''s. [indeclinable.]'' An imitative sound. 2. ''[Colloq.]'' Means, resources, in fluence, வழி. வக்குவக்கென்றிருமுகிறது. Making a cough ing noise. அவனுக்குச்சோற்றுக்குவக்கில்லை. He has no means, of getting food. நாய்வக்குவக்கென்றோடுகிறது..... The dog makes, a noise while running.
Miron Winslow
vakku-
n. வக்கு-.
Being singed or burnt; being roasted;
வேகுகை. நெருப்புச்சிந்தலின் வக்கிலாத்திசைகளு மில்லை. (கம்பரா. இராவணன்வதை. 65).
vakku
n. tvac.
1. Skin;
தோல். (யாழ். அக.)
2. Contused wound;
ஊமைக்காயம். வக்குண்ட காயம். Loc.
3. Water-trough;
நீர்த்தொட்டி. (யாழ். அக.)
vakku
n. perh. varga. cf. வகை.
Means, resources;
வழி. அவனுக்குக் கடன் கொடுக்க வக்கில்லை. (C. G.)
vakku
n. Pkt. vakka vrkka.
1. Kidney;
மூத்திரக்குண்டிக்காய்.
2. Testicle;
அண்டவிதை. உன்னை வக்கிலே உதைத்துச் சரியான வழி பண்ணுகிறேன்.
DSAL