Tamil Dictionary 🔍

வீ

vee


ஓர் உயிர்மெய்யெழுத்து ( வ் + ஈ ) ; அழிவு ; சாவு ; நீக்கம் ; மடிவு ; மலர் ; பூந்தாது ; பறவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழிவு. வீகலந்த மஞ்ஞை போல் (சீவக. 1104). 1. Ruin, destruction; மரணம். (பிங்.) 2. Death; நீக்கம். (பிங்.) 3. Separation, removal; மடிவு. (பிங்.) 4. Drooping; languishing; மலர். வீகமழ் நெடுஞ்சினை (புறநா. 36). 5. Flower; மகரந்தம். பூவணையின் வீயை (மேருமந். 1058). 6. Pollen; பறவை. (பிங்.) Bird; . The compound வீ of வ் and ஈ.

Tamil Lexicon


s. death, சாவு; 2. separation, removal, நீக்கம்; 3. a bird, பறவை; 4. a flower, பூ.

J.P. Fabricius Dictionary


vi
.
The compound வீ of வ் and ஈ.
.

vi
n. வீ2-.
1. Ruin, destruction;
அழிவு. வீகலந்த மஞ்ஞை போல் (சீவக. 1104).

2. Death;
மரணம். (பிங்.)

3. Separation, removal;
நீக்கம். (பிங்.)

4. Drooping; languishing;
மடிவு. (பிங்.)

5. Flower;
மலர். வீகமழ் நெடுஞ்சினை (புறநா. 36).

6. Pollen;
மகரந்தம். பூவணையின் வீயை (மேருமந். 1058).

vi
n. vi.
Bird;
பறவை. (பிங்.)

DSAL


வீ - ஒப்புமை - Similar