வீறு
veeru
தனிப்பட்ட சிறப்பு ; வெற்றி ; வேறொன்றற்கில்லா அழகு ; பொலிவு ; பெருமை ; மிகுதி ; நல்வினை ; மருந்து முதலியவற்றின் ஆற்றல் ; செருக்கு ; வெறுப்பு ; ஒளி ; வேறு ; தனிமை ; அடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனிமை. (W.) 13. Solitariness; அடி. நாலு வீறுவீளினான். 14. Blow, strike; வேறு. வீறுவீ றியங்கும் (புறநா. 173). 12. Separateness; ஒளி. (W.) 11. Light, brightness; வெறுப்பு. (யாழ். அக.) 10. Dislike, disgust; மருந்து முதலியவற்றின் வீரியம். அந்த மருந்துக்கு வீறில்லை. 8. Strength, as of medicines or poisons; power; கருவம். கங்கை வீறடக்கும் . . . சடையாய் (காஞ்சிப்பு. வாணிச். 84). 9. Arrogance; நல்வினை. விசையை யென்றுல கோடிய வீறிலேன் (சீவக. 1814). 7. Good fortune; merit; மிகுதி. வாணிகர் வீற்றிலாபம் விளைவுழிச் சேறல்போல (சேதுபு. திருநாட். 42). 6. Abundance, plenty; பெருமை . (இலக். அக.) 5. Greatness; பொலிவு. சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி (திருமுரு. 283). 4. Splendour; வேறொன்றிற்கில்லா அழகு. வீறுயர் கலச நன்னீர் (சீவக. 489). 3. Unique beauty; வெற்றி. வீறுபெற வோச்சி (மதுரைக். 54). 2. Victory; தனிப்பட்ட சிறப்பு. வீறெய்திமாண்டார் (குறள், 665). 1. Distinctive excellence;
Tamil Lexicon
III. v. i. be great, பெருமையுறு; 2. be evident, விளங்கு; 3. be disgustful, வெறுப்பாகு; 4. draw, delineate, கீறு; 5. be alone, தனித்திரு; 6. see பீறு. வீற்றம், v. n. difference, வேறுபாடு. வீற்று, v. n. delineation of arches etc.
J.P. Fabricius Dictionary
vīṟu
n. வீறு-.
1. Distinctive excellence;
தனிப்பட்ட சிறப்பு. வீறெய்திமாண்டார் (குறள், 665).
2. Victory;
வெற்றி. வீறுபெற வோச்சி (மதுரைக். 54).
3. Unique beauty;
வேறொன்றிற்கில்லா அழகு. வீறுயர் கலச நன்னீர் (சீவக. 489).
4. Splendour;
பொலிவு. சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி (திருமுரு. 283).
5. Greatness;
பெருமை . (இலக். அக.)
6. Abundance, plenty;
மிகுதி. வாணிகர் வீற்றிலாபம் விளைவுழிச் சேறல்போல (சேதுபு. திருநாட். 42).
7. Good fortune; merit;
நல்வினை. விசையை யென்றுல கோடிய வீறிலேன் (சீவக. 1814).
8. Strength, as of medicines or poisons; power;
மருந்து முதலியவற்றின் வீரியம். அந்த மருந்துக்கு வீறில்லை.
9. Arrogance;
கருவம். கங்கை வீறடக்கும் . . . சடையாய் (காஞ்சிப்பு. வாணிச். 84).
10. Dislike, disgust;
வெறுப்பு. (யாழ். அக.)
11. Light, brightness;
ஒளி. (W.)
12. Separateness;
வேறு. வீறுவீ றியங்கும் (புறநா. 173).
13. Solitariness;
தனிமை. (W.)
14. Blow, strike;
அடி. நாலு வீறுவீளினான்.
DSAL