Tamil Dictionary 🔍

விழிபிதுங்குதல்

vilipithungkuthal


வேலை மிகுதியால் வருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலை நெருக்கடியால் வருந்துதல். To suffer from overwork;

Tamil Lexicon


viḻi-pituṅku-
v. intr. விழி+.
To suffer from overwork;
வேலை நெருக்கடியால் வருந்துதல்.

DSAL


விழிபிதுங்குதல் - ஒப்புமை - Similar